Sunday, December 11, 2011

இந்த வார ஸ்லோகம்

வாஸுதேவஸ்ய திவ்யமால்ய விபுஷிதாம் ! 
திவ்யாம் பரதராம் தேவீம் கட்க கேடக தாரிணீம்!!

பொருள் 

ஸ்ரீ கிருஷ்ணன்னுடைய சகோதரியே! 
திவ்யமான மலர்மழையால் அலங்காரம் கொண்டவளே !
அழகிய ஆடை உடுதியவளே!
சத்ரு சம்காரத்தை விளையாட்டைச் செய்பவளே!
கத்தி, கேடயம் இவைகளை திரித்தவளே!
துர்க்கா தேவியே! உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

No comments:

Post a Comment