Monday, December 12, 2011

விநாயகர் மணிமாலை


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே 
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதானுமாந் தன்மையினார்
கண்ணிற் பணிமின் கனிந்து. 

சுந்தரர் பாடல்


நெய்வேத்தியம் காட்டும்பொழுது சொல்லவும்

அப்பர் பாடல்


தூபம் காட்டும்பொழுது சொல்லவும்:

முருகன் துதி



முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே
ஒரு கை முகன் தம்பியே உன்னுடைய
தண்டைக் கால் எபொழுதும் நம்பியே 
கை தொழுவேன் நான்

காலை துதி

தினமும் காலையில் எழுந்தவுடன், தனது கைகளை முதலில் பார்த்துக் கொள்ளவும். பின்பு, இறைவனை மனதால் துதி செய்யவும்.

ராமர் துதி


நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீருபட்டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறுவார்க்கே

Sunday, December 11, 2011

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்  கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

இந்த வார ஸ்லோகம்

வாஸுதேவஸ்ய திவ்யமால்ய விபுஷிதாம் ! 
திவ்யாம் பரதராம் தேவீம் கட்க கேடக தாரிணீம்!!

பொருள்